31 ஜூலை, 2013

நரக விடுதலை நமக்கு வேண்டும்!

நரகம் இருக்கிறதா? இருந்தால் அது எப்படி இருக்கும்? அங்கே என்னவெலாம் நடக்கும்?
இதை ஓரளவாவது தெரிந்து கொண்டால்தான் அதைப் பற்றிய ஒரு பயம் வரும் அதை விட்டு பாதுகாப்பு தேடவும் அதை விட்டு நம்மைத் தற்காத்துக் கொள்ளவும் சிந்தனை பிறக்கும்.
நரகம் இல்லை என்று கூறுவோரும் உண்டு. 
நரகம் உண்டு என்று கூறுவோரும் உண்டு அதில் சில பேர் வேடிக்கைக்காக இப்படி கதை எழுதிவைத்துள்ளனர் :
ஒரு இந்தியன் இறந்து நரகத்துக்குப் போனான்

17 ஜூலை, 2013

முதல் பத்து ரஹ்மத்து...

ரமளானில்  தினமும் லுஹருக்குப் பின் உரை வழங்குவது ஒப்பிலானில் வழக்கம் . இவ்வருடம் முதல் பத்து நாட்களில் ரஹ்மத்தைப் பெற என்ன வழி என்று பல தலைப்புகளில் உரையாற்றப்பட்டது ''ரஹீமல்லாஹு '' என்று யாருக்கெல்லாம் நபி வாழ்த்து கூறினார்கள் என்று தேடிப்பார்த்ததில் கிடைத்ததை ஒருநாளைக்கு ஒரு ''ரஹீமல்லாஹு '' என்ற வீதம் உரை தந்தேன் 

عن علي قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله أبا بكر زوجني ابنته وحملني إلى دار الهجرة وأعتق بلالا من ماله رحم الله عمر يقول الحق وإن كان مرا تركه الحق وما له صديق رحم الله عثمان تستحييه الملائكة رحم الله عليا اللهم أدر الحق معه حيث دار (سنن الترمذي)