20 மார்ச், 2013

ஒப்பற்ற ஒப்பிலானில் முப்பெரும் விழா

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23, 24, 25 மார்ச் 2013 (சனி, ஞாயிறு, திங்கள் ) ஆகிய தேதிகளில் இராமநாதபுரம் மாவட்டம் ஒப்பிலானில் மீலாது உள்ளிட்ட முப்பெரும் விழாவில் 
வட்டார மக்தப் மதரசாக்களுக்கான 
மார்க்க அறிவுப் போட்டியும் மாணவர் பட்டிமன்றங்களும் 
உலமாக்கள் பங்குபெறும் நகைச்சுவைப் பட்டிமன்றமும் மிகச் சிறப்பாக நடைபெற வுள்ளன .  இன்ஷாஅல்லாஹ் விழா சிறக்க அன்பர்கள் அனைவரும் துஆ செய்வீர்கள்தானே !15 மார்ச், 2013

மார்க்கம் என்பது மஸ்ஜிதுக்கு உள்ளே மட்டுமல்லமார்க்கம் என்பது மஸ்ஜிதுக்கு உள்ளே மட்டும் என்று நினைப்பவர்கள் நம்மிலே அதிகம்
பக்தியை பள்ளிக்குள்ளே மட்டும் பக்குவமாய்க் காட்டிவிட்டு பள்ளிக்கு வெளியே பட்டவர்த்தனமாய் பாவம் செய்துகொண்டிருக்கிற பாதகர்கள் உண்டு
இன்னும் சிலர் பள்ளிக்குள் கூட பக்தியாகவும் பவ்வியமாகவும் இருப்பதில்லை என்பது வேறு விஷயம்