28 பிப்ரவரி, 2013

உயர்ந்த உள்ளம் வேண்டும்


من سره أن ينجيه الله من كرب يوم القيامة فلينظر معسرا وليضع عنه » رواه مسلم في الصحيح  البيهقي

மறுமை நாளின் சிரமங்களிலிருந்து தன்னை அல்லாஹ் காப்பாற்ற வேண்டுமென விரும்புவர் இம்மையில் சிரமப்படுவோரின் சிரமத்தை நீக்கி உதவட்டும் (பைஹகீ, முஸ்லிம்)

ரபு நாட்டு வள்ளல் ஹாத்திம் தாயைப் பற்றி அறிந்திருப்போம் இல்லைஎன்று தம் இல்லம் மிதித்த யாருக்கும இல்லைஎன்று அவர் சொன்னதில்லை கேட்டு வந்துருக்கேல்லாம் கொடுத்து கொடுத்து கறைந்து போன அவர் ஒரு கட்டத்திலே இருக்க ஒரு இல்லமும் வாகனிக்க ஒரு வாகனமுமாய் இருந்த போது

18 பிப்ரவரி, 2013

இனிமேல் நீளமாக தட்டவேண்டியதில்லை


இனிய நெஞ்சங்களே !
  • இனிமேல் sadhak-maslahi.blogspot.com என்று நீளமாக தட்டவேண்டியதில்லை.
  • www.maslahi.in அவ்வளவுதான்.
  • google-ல் maslahi என்று தட்டினாலும் vellimedai என்று தேடினாலும் உடனே ஓடி வரும் இந்த தளம் . 
  • இன்னும் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளைத் தாங்கி இந்த தளம் மேன்மேலும் வளர வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யுங்களேன் 

15 பிப்ரவரி, 2013

இன்ஷா அல்லாஹ் விரைவில் maslahi.com

www.maslahi.com
இன்ஷா அல்லாஹ் விரைவில்.

மஸ்லஹிகள் பேரவை அனுமதியுடன் மஸ்லஹிகள் பலரும் பங்குபெற்று பதிவுகள் எழுதும் பல்சுவைத் தளமாக இன்ஷா அல்லாஹ் இது விரைவில் வெளிவர உள்ளது. அனைத்து நல்லுள்ளங்களும் துஆ செய்வதுடன் நல்லாதரவு தரும்படி அன்புடன் வேண்டுகிறோம் .
                                                                     
                                                                    

09 பிப்ரவரி, 2013

உத்தமிகளே உங்களைத்தான் ...


 உடலில் பர்தா; உள்ளத்தில் உறுதியான ஈமான்:
சென்ற தொடரில் பெண்களைப் பாதுகாக்க நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட தகவலைத் தந்தோம்
ஆனால் உண்மையான உத்தமிகளின் உடலில் பர்தாவும் உள்ளத்தில் உறுதியான ஈமானும் இருந்தால் அவர்களைக் காக்க கருவிகள் தேவையில்லை
பர்தாவே அவர்களுக்கு பாதுகாப்புக் கவசம்தான் சமீபத்தில் லணடன் மாநகரில் நடந்த நிகழ்வு ஒன்று :
ஒரு ஒதுக்குப் புறம்பான ஓரப் பகுதியில் சில ரவுடிகள் ஒளிந்து நின்றுகொண்டு அந்த வழியாக வரும் பெண்களை

07 பிப்ரவரி, 2013

தொட்டால் ஷாக் இன்று ; தொடாமலேயே ஷாக் அன்று

பெண்களுக்கெதிரான குற்றங்கள் பெருகிவரும் சூழலில் அவர்களைக் காப்பாற்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன . பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்கு மரண தண்டனை , அல்லது நீண்ட கால சிறை தண்டனை போன்ற சட்டங்கள் அதிரடியாக நடைமுறைக்கு வந்துள்ளன  .
இந்நிலையில் இரண்டு இளைஞர்கள் ஒரு புதிய கருவியைக் கண்டு பிடித்துள்ளனர்.