08 நவம்பர், 2012

எதிரிகள் படையை நூலாம் படை வென்றது

முதலும் தியாகம் முடிவும் தியாகம்
இஸ்லாமிய ஆண்டு தியாகத்திலே ஆரம்பித்து தியாகத்திலே முடிகிறது.

முதல் மாதம் முஹர்ரம் அண்ணல் நபியின் அருமைப் பேரர் இமாம் ஹுசைன் ரலி கர்பலாக் களத்தில் மக்களாட்சி நிலைப்பதற்காக தம் இன்னுயிரை ஈந்த தியாகம் என்றால்,
இறுதி மாதம் துல்ஹஜ்ஜில் இப்றாஹீம் அலை தம் அருந்தவப் புதல்வர் இஸ்மாயீலை (அலை) இறைவனுக்காக பலியிடத் துணிந்த தியாகம்.

அதுமட்டுமல்ல..

05 நவம்பர், 2012

மழை

மழை
ஓய்வில்லாமல் உழுகிறோம்
களைப்பில்லாமல் களை எடுக்கிறோம்
நெஞ்சில் உரத்துடன் உரமிடுகிறோம்
ஆனால்
மழையில்லாமல் மகசூல் எடுக்கமுடிவதில்லை

வானம் அழவில்லையென
அவன் அழுதான்..
விவசாயி.

ரேசன் கடை
கொளுத்தும் வெயிலில்
அளுத்து வந்த மக்கள்
புளுத்துப்போன அரிசி வாங்க

களியக்காவிளை விவாத வீடியோக்கள்


  1. kaliyakkavilai vivadham madh'hab 1

    by jamalinet    

    மவ்லிது,மத்ஹபு,தர்ஹா ஜியாரத், இறைநேசர்களிடம் உதவி தேடுதல் இதுபோன்ற தலைப்புகளில் களியக்காவிளையில் நடைபெற்ற சூடான விவாத வீடியோக்கள் இதோ உங்களின் பார்வைக்கு விருந்தாக....!