25 ஏப்ரல், 2012

கோடைகால தீனியாத் பயிற்சி வகுப்பு

இராமநாதபுரம் நகர

& வட்டார செயலாளர்


இராமநாதபுரம் நகர ஜமாத்துல் உலமா சபை சார்பாக நகரின் மூன்று இடங்களில் கோடைகால தீனியாத் பயிற்சி வகுப்பு இன்று

25-04-2012 துவங்கப்பட்டது. அதில் கலந்து பயிற்சி பெற நகரின் அனைத்து மாணவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.


வகுப்பு நடைபெறும் இடங்கள்

  • பாசிப்பட்டரை ஜும்ஆ பள்ளிவாசல். சின்னக்கடை,இராமநாதபுரம்
  • வெற்றிலைக்காரத் தெரு மதரசா சிகில் ராஜவீதி, இராமநாதபுரம்
  • அபூபக்கர் சித்தீக் பள்ளிவாசல் ஓம் சக்தி நகர், இராமநாதபுரம்