01 ஏப்ரல், 2012

வாத்து கொடுத்த இரண்டு சாத்து!


நீரோடை ஒன்றில் ஓடத்தில் பயணம் செய்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் தாராவின் ஆவேசமான தாக்குதலால் ஓடத்துடன் தடம்புரண்டு நீரோடையில் விழுந்துள்ளான்.

பிரித்தானியாவில் இடம்பெற்ற இச்சுவாரஸ்யமான சம்பவத்தில் ஹீன் ஹாயகெர் ஜோ டேவிஸ் என்ற இளைஞனே ஓடையில் விழுந்துள்ளான்.
இதோ அந்த காணொளியை கண்டு களியுங்கள். சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இட்டுச் செல்லலாமே!