03 பிப்ரவரி, 2012

பெண் குழந்தை பெயர்கள் U-V-W-Y-Z


U

உல்ஃபா ULFA
ألفة பிரியம் அன்பு 

உல்யா ULYAA
علياء உயர்ந்தவள் 

உமைமா UMAIMA
أميمة தாய் ஒரு நபித்தோழியின் பெயர் 

உமைரா UMAIRA
عمريرة வாழ்வளிக்கப் பெற்றவள் - நபித்தொழியர் சிலரின் பெயர் 

உம்மு குல்தூம் UMMU KULTHOOM
أم كلثوم நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளுள் ஒருவரின் பெயர் 

உர்வா URWA
عروة நட்புறவு பிணைப்பு V-W

வாஃபிய்யா WAAFIYYA
وافية விசுவாசமுள்ளவள்

வாஜிதா WAAJIDA
واجدة அன்பு கொள்பவள் 

வஃபாஃ WAFAAA
وفاء நேர்மையான விசுவாசமுள்ள 

வஹீபா WAHEEBA
وهيبة சன்மானமளிக்கப்பட்டவள்

வஹீதா WAHEEDA
وحيدة இணையற்றவள் 

வஜ்திய்யா WAJDIYYA
وجدية உணர்ச்சிப்பூர்வமான காதலி 

வஜீஹா WAJEEHA
وجيهة சமுதாயத்தில் மதிப்புமிக்கவள்

வலீதா WALEEDA
وليدة சிறு குழந்தை - பிறந்த பெண் குழந்தை 

வலிய்யா WALIYYA
ولية ஆதரவளிப்பவள் நேசிப்பவள் 

வனீஸா WANEESA
ونيسة நட்பானவள் 

வர்தா WARDA
وردة ரோஜா

வர்திய்யா WARDIYYA
وردية ரோஜாவைப் போன்றவர் 

வஸீமா WASEEMA
وسيمة பார்பதற்கினியவள்

வஸ்மா WASMAAA
وسماء பார்பதற்கினிய


Y
யாஸ்மீன் YAASMEEN
ياسمين மல்லிகை பூ

யாஸ்மீனா YAASMEENA
يامينة மல்லிகை பூ போன்றவள் 


Z
ஸாஹிதா ZAAHIDA
زاهدة தன்னலமற்றவள் உலகாதய இன்பங்கலிளிருந்து விலகி இருப்பவள் 

ஸாஹிரா ZAAHIRA
زاهرة ஒளிரக்கூடிய பிரகாசிக்கக்கூடிய 

ஸாஇதா ZAAIDA
زائدة வளர்ப்பவள்

ஸஹ்ராஃ ZAHRA
زهرة பூ

ஸஹ்ரா ZAHRAA
زهراء அழகான- பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் பட்டப் பெயர் 

ஸைனப் ZAINAB
زينب நறுமணம் வீசும் மலர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளில் ஒருவரின் பெயர் முஃமின்களின் அன்னையர் இருவரின் பெயர் 

ஸைதூனா ZAITOONA
زيتونة ஆலிவ் ஒலிவம்

ஸகீய்யா ZAKIYYA
زكية தூய்மையானவள் 

ஸீனா ZEENA
زينة அழகு 

ஸுபைதா ZUBAIDA
زبيدة வெண்ணை பாலாடை 

ஸுஹைரா ZUHAIRA
زهيرة அழகு மதி நுட்பமான 

ஸுஹ்ரா ZUHRA
زهرة அழகு மதி நுட்பமான 

ஸஹ்ரிய்யா ZUHRIYAA
زهرية பூ ஜாடி 

ஸுல்பா ZULFA
زلفة குளம் குட்டை 

ஸும்ருதா ZUMRUDA
زمردة மரகதம் பச்சைக்கல்