03 பிப்ரவரி, 2012

பெண் குழந்தை பெயர்கள் S-T

S

ஸஃதா SA'DA
سعدة அதிர்ஷ்டசாலி -  ஸஹாபி பெண்  ஒருவரின் பெயர் 

ஸஃதிய்யா SA'DIYAA
سعدية மகிழ்ச்சியானவள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின், வளர்ப்பு தாயார் ஹலீமா நாயகி அவர்களின், வம்சப் பெயர் 

ஸஈதா SA'EEDA
سعيدة சந்தொஷமானவள் ஆனந்தம் ஸஹாபி பெண் ஒருவரின் பெயர் 

ஸபாஹா SABAAHA
صباحة வசீகரமானவள் 

ஸபீஹா SABEEHA
صبيحة அழகானவள் 

ஸபீகா SABEEKA
سبيكة விஷேச குணம் 

ஸபிய்யா SABIYYA
صبية இளமையானவள் 

ஸப்ரின் SABREEN
صبرين மிகுந்த பொறுமைசாலி 

ஸப்ரிய்யா SABRIYYA
صبرية பொறுமைசாலி - மனம் 
தளராதவள்
 

ஸதீதா SADEEDA
سديدة பொருத்தமான சரியான (பார்வை) 

ஸஃபிய்யா SAFIYYA
صفية தூய்மையானவள் முஃமின்களின், அன்னியர்களின் ஒருவர் 
ஸஹ்லா SAHLA
سهلة அமைதியான ஸஹாபி பெண்கள் சிலரின் பெயர் 

ஸஜிய்யா SAJIYYA
سجية குணம்

ஸகீனா SAKEENA
سكينة மன அமைதி 

ஸலீமா SALEEMA
سليمة பத்திரமான பரிபூரணமான 

ஸல்மா SALMA
سلمة அழகானவள்- இளமையானவள் ஸஹாபி பெண் ஒருவரின் பெயர் 

ஸல்வா SALWA
سلوى ஆறுதல் 

ஸமீஹா SAMEEHA
سميحة தர்ம சிந்தனையுள்ளவள் 

ஸமீரா SAMEERA
سميرة பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் கதை சொல்லி மகிழ்விப்பவள்

ஸனா SANAAA
سناء பிரகாசமான - அறிவான 

ஸாபிகா SAABIQA
سابقة முன்னிருப்பவள் முன்னோடி 

ஸாபிரா SAABIRA
صابرة பொறுமையானவள் உறுதியானவள் சகிப்புத் தன்மை கொண்டவள் 

ஸாஃபிய்யா SAAFIYYA
صافية தூய்மையான 

ஸாஹிரா SAAHIRA
ساهرة விழிப்பானவள் 

ஸாஜிதா SAAJIDA
ساجدة (இறைவனுக்கு) ஸுஜூது செய்பவள் 

ஸாலிஹா SAALIHA
صالجة நற்பண்புகளுள்ளவள்

ஸாலிமா SAALIMA
سالمة ஆரோக்கியமான குறைகளற்ற

ஸாமிய்யா SAAMYYA
سامية உயர்ந்தவள் 

ஸாரா SAARA
سارة நபி இப்ராஹீம் (அலைஹி ஸலாம்) அவர்களின் மனைவியின் பெயர் 

ஸாஜா SAJAA
ساجا அமைதியான

ஸாதிகா SADEEQA
صادقة தோழி

ஷாஃபியா SHAAFIA
شافية குணம் தருபவள்

ஷஹீதா SAHHEEDA
شهسدة (உயிர்) தியாகம் செய்தவள் 

ஷாஹிதா SHAAHIDA
شاهد சாட்சியானவள் 

ஷாஹிரா SHAAHIRA
شاهرة புகழ் பெற்றவள் பலரும் அறிந்தவள் 

ஷாகிரா SHAAKIRA
شاكرة நன்றியுள்ளவள்

ஷாமிலா SHAAMILA
شاملة பூரணமானவள் 

ஷபீபா SHABEEBA
شبيبة இளமையானவள் 

ஷஃபாஃ SHAFAAA
شفائ நிவாரணம் - மனநிறைவு 

ஷஃபீஆ SHAFEE'A
شفيعة பரிந்து பேசுபவள் 

ஷஃபீகா SHAFEEQA
شفيقة அன்பானவள் கருனையுள்ளவள்

ஷஹாமா SHAHAAMA
شهامة தாராள மனமுள்ளவள்

ஷஹீரா SHAHEERA
شهبرة புகழ் பெற்றவள் 

ஷய்மாஃ SHAIMAAA
شيماء மச்சம் 

ஷஜீஆ SHAJEE'A
شجيعة துணிவுள்ளவள்

ஷகீலா SHAKEELA
شكبلة அழகானவள் 

ஷகூரா SHAKOORA
شكورة மிகவும் நன்றியுள்ளவள்

ஷமீமா SHAMEEMA
شميمة நறுமணமுள்ள தென்றல் 

ஷகீகா SHAQEEQA
شقيقة உடன் பிறந்தவர் 

ஷரீஃபா SHAREEFA
شريفة பிரசித்தி பெற்றவள் 

ஷுக்ரிய்யா SHUKRIYYA
شكرية நன்றியுள்ள 

ஸித்தீகா SIDDEEQA
صديقة மிகவும் உண்மையானவள் 

சீரின் S
EEREEN سيرين இனிப்பான இன்பகரமான நபித்தோழி ஒருவரின் பெயர் 

சிதாரா SITAARA
ستارة முகத்திரை திரை 

சுஹா SUHAA
سها மங்கலான நட்சத்திரம் 

சுஹைலா SUHAILA
سهيلة சுலபமான 

சுகைனா SUKAINA
سكينة அமைதியானவள் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளின் பெயர் 

சுலைமா SULAMA
سليمة நிம்மதி பெற்றவள் 

சுல்தானா SULTANA
سلطانة அரசி 

சுமைதா SUMAITA
صميتة அமைதியானவள் நபித்தோழி ஒருவரின் பெயர் 

சுமைய்யா SUMAYYA
سمية உயர்ந்த்தவள் இஸ்லாத்துக்காக உயிர் துறந்த முதல் பெண் ஸஹாபியின் பெயர் 

சும்புலா SUMBULA
سنبلة தானியக்கதிர் 

T

தஹானி TAHAANI
نهاني வாழ்த்து 

தஹிய்யா TAHIYYA
تحية வாழ்த்து 

தஹ்லீலா TAHLEELA
تحليلة லாஇலாஹா இல்லல்லாஹ் என்று கூறுபவள் 

தமன்னா TAMANNA
تمنى ஆசை விருப்பம் 

தமீமா TAMEEMA
تميمة கவசம் நபித்தோழி ஒருவரின் பெயர் 

தகிய்யா TAQIYYA
تفية இறையச்சமுடையவள் 

தஸ்னீம் TASNEEM
تسنيم சுவனத்தின் நீருற்று 

தவ்ஃபீக்கா TAWFEEQA
توفيقة இறைவன் மேல் ஆதரவு வைப்பவள் 

தவ்ஹீதா TAWHEEDA
توحيدة (இஸ்லாமிய) ஒரிறை கொள்கை 

தய்யிபா TAYYIBA
طيبة மனோகரமானவள்

தாஹிரா TAAHIRA
طاهرة தூய்மையானவள் இறைபக்தியுடையவள் 

தாலிபா TAALIBA
طالبة தேடுபவள் மாணவி 

தாமிரா TAAMIRA
تامرة மிகுதியான 

துஹ்ஃபா TUHFA
تحفة நன்கொடை 

துலைஹா TULAIHA
طليحة சிறிய வாழைப்பழம் நபித்தோழி சிலரின் பெயர் 

துர்ஃபா TURFA
طرفة அரிதான