03 பிப்ரவரி, 2012

ஆண்குழந்தை பெயர்கள் Q-R-S-T-U-V-Y-Z வரை


Q

காஇத் QAAID قائد தலைவர் தளபதி 

கய்ஸ் QAIS قيس அளவு படித்தரம் அந்தஸ்த்து 
குத்பு QUTB قطب மக்கள் தலைவர் R

ராஃபிஃ RAAFI
رافع உயர்த்துபவன் - மனு செய்பவன் 

ராஇத்; RAAID
رائدد ஆய்வாளர் - புதியவர் - தலைவர் 

ராஜிய் RAAJI
راجي நம்பிக்கையுள்ள

ராமிஸ் RAAMIZ
رامز அடையாளமிடுபவர் 

ராஷித் RAASHID
راشد நேர்வழிக்காட்டப்பட்ட  


Z
 
ஸாஹிர் ZAAHIR
زاهر பிரகாசமான 

ஸாஇத் ZAAID
زايد வளருதல் அதிகரித்தல் 

ஸாமில் ZAAMIL
زامل கூட்டாளி 

ஸைத் ZAID
زيد வளருதல்

ஸைன் ZAIN
زين அழகான 

ஸைனுத்தின் ZAINUDDEEN
زين الدين மார்க்கத்தின் அழகு 

ஸகிய் ZAKI
زكي குற்றமற்ற தூய்மையான 

ஸமில் ZAMEEL
زميل கூட்டாளி 

ஸய்யான் ZAYYAAN
زبان அழகான 

ஸியாத் ZIYAAD
زياد வளருதல் 

ஸுபைர் ZUBAIR
زبير நபித்தோழர்கள் சிலரின் பெயர் 

ஸுஹைர் ZUHAIR
زهير சிறிய பூ