03 பிப்ரவரி, 2012

ஆண்குழந்தை பெயர்கள் M-N-O-P வரை

M

மஃருஃப்
  MAHROOF معروف அறியப்பட்ட 

மாஹிர் MAAHIR
ماهر திறமைசாலி- நிபுணன் 

மாஇஜ் MAA'IZ
ماعز நபித்தோழர் சிலரின் பெயர் 

மாஜித் MAAJID
ماجد மேன்மை தங்கிய 

மாஜின் MAAZIN
مازن நபித்தோழர் சிலரின் பெயர் 

மஹ்புப் MAHBOOB
محبوب நேசிக்கப்படுபவன் 

மஹ்திய் MAHDI
مهدي (அல்லாஹ்வால்) நேர்வழிகாட்டப்படுபவன் ; 

மஹ்ஃபுள்; MAHFOOZ
محفوظ பாதுகாக்கப்பட்ட 

மஹ்முத்; MAHMOOD
محمود புகழப்பட்டவர்- கம்பீரமானவர் 

மஹ்ரூஸ் MAHUROOS
محروس (அல்லாஹ்வினால்) பாதுகாக்கப்பட்ட 

மய்சரா MAISARA
ميسورة வசதி- நபித்தோழர் ஒருவரின் பெயர் 

மய்சூன் MAISOON
ميسون பிரகாசமான நட்சத்திரம் நபித்தோழர் ஒருவரின் பெயர் 

மஜ்திய் MAJDI
مجدي புகழ்பெற்ற அற்புதமான 

மம்தூஹ் MAMDOOH
ممدوح புகழப்பட்டவர் புகழ்பவர் 

மஃமூன்; MAMOON
مأمون நம்பகமானவர் 

மர்வான்; MARWAAN
مروان நபித்தோழர் சிலரின் 

மர்ஜூக்; MARZOOQ
مرزوق (அல்லாஹ்வால்) ஆசிர்வதிக்கப்பட்ட

மஸ்ஊத் MASOOD
مسعود சந்தோஷ அதிஷ்டமுள்ள 

மஸ்தூர் MASTOOR
مستور மறைவான- நற்பண்புகளுள்ள

மவ்தூத் MAWDOOD
مودود நேசத்துக்குரிய- அதிகப்பிரியமான

மஜீத் MAZEED
مزيد அதிகமாக்கப்பட்ட 

மிக்தாத்; MIQDAAD
مقداد நபித்தோழர் ஒருவரின் பெயர் 

மிக்தாம் MIQDAAM
مقدام துணிகரமான

மிஸ்ஃபர்; MISFAR
مسفر பிரகாசமுடைய 

முஆத் MUAAID
معاذ தஞ்சம் தேடுபவர் 

முஅம்மர் MUAMMAR
معمر முதியவர் - அதிகநாள் வாழ்பவர் 


முபஷ்ஷிர் MUBASHSHIR
مبشر (நன் மாராயம்) நற்செய்தி கூறுபவர் 

முத்ரிக்; MUDRIK
مدرك நியாயமான- (நபித்தோழர் ஒருவரின் பெயர்) 

முஃபீத் MUFEED
مفيد பயன்தரக்கூடிய 


முஹம்மத் MUHAMMAD
محمد நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் பெயர் 

முஹ்ஸின்; MUHSIN
محسن நன்மை செய்யக்கூடிய 

முஹ்யித்தீன் MUHYDDEEN
محيى الدين மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் 

முஜாஹித் MUJAHID
مجاهد புனிதப்போராளி

முகர்ரம்; MUKARRAM
مكرم மதிக்கப்பட்டவன் 

முக்தார் MUKHTAAR
مختار தேர்ந்தெடுக்கப்பட்டவன் 

முன்திர் MUNDHIR
منذر எச்சரிப்பாளர்- நபித்தோழர் ஒருவரின் பெயர் 

முனிப் MUNEEB
منيب தம் தவறுக்காக வருந்துபவர் 

முனீஃப் MUNEEF
منيف தலைசிறந்த 

முனீர் MUNEER
منير பிரகாசிக்கக் கூடிய 

முன்ஜித்; MUNJID
منجد உதவி செய்யக்கூடிய 

முன்ஸிப் MUNSIF
منصف நடுநிலையான

முன்தஸிர் MUNTASIR
منتر வெற்றி பெறக்கூடியவர் 

முர்ஷித்; MURSHID
مرشد நேர்வழி காட்டுபவர் 

முசாஇத் MUSAAID
مساعد துணையாள்

முஸஅப் MUS'AB
مصعب நபித்தோழர் ஒருவரின் பெயர் 

முஸத்திக் MUSADDIQ
مصدق உண்மைபடுத்துபவர்; - நம்பிக்கையாளர் 

முஷீர் MUSHEER
مشير சுட்டிக்காட்டுபவர் ஆலோசகர் 

முஷ்தாக் MUSHTAAQ
مشتاق ஆவலுள்ள

முதம்மம்; MUTAMMAM
متمم நிறைவாக்கப்பட்ட 

முஃதஸிம்; MUTASIM
معتصم ஒன்று சேர்பவன் பற்றிப்பிடிப்பவன் இணைக்கப்பட்டவன்

முஜம்மில்; MUZAMMIL
كزمل போர்வை போர்த்தியவர் - அண்ணலாரின் விளிப்புப்பெயர் 
N
நாதிர் NAADIR
نادر அபூர்வமான 

நாயிஃப் NAAIF
نايف பெருமைப்படுத்தப்பட்ட - புகழப்பட்ட

நாஜி NAAJI
ناجي அந்தரங்க நண்பன் - உறுதியான 

நாஸிருத்தின் NAASIRUDDEEN
ناصر الدين மார்க்கத்தை ஆதரிப்பவர் 

நாஜில் NAAZIL
نازل விருந்தாளி

நாளிம் NAAZIM
ناظم ஒழுங்குபடுத்துபவர் - பற்றிப்பிடிப்பவர்

நபீல் NABEEL
نبيل புத்திசாலி உயர்ந்த 

நதீம் NADEEM
نديم நண்பன்

நதீர் NADHEER
نذير எச்சரிக்கை செய்பவர் 

 

நுமைர் NUMAIR
نمير சிறுத்தை - நபித்தோழர் சிலரின் பெயர்