03 பிப்ரவரி, 2012

பெண் குழந்தை பெயர்கள் I-J-K-L


I

இப்திஸாமா IBTISAAMA
إبتسامة புன் சிரிப்பு 

இனாயா INAAYA
عناية கவனி பரிவு செலுத்து ஆலோசனை 

இஸ்ரா ISRAA
إسراء இரவுப் பயணம் 

இஜ்ஜா IZZA
عزة மரியாதை கீர்த்தி 

J

ஜதீதா JADEEDA
جديدة புதியவள்

ஜலீலா JALEELA
جليلة மதிப்புக்குரியவள்

ஜமீலா JAMEELA
جميلة அழகானவள் 

ஜன்னத் JANNAT
جنة தோட்டம் சொர்க்கம் 

ஜஸ்ரா JASRA
جسرة துணிவுள்ளவள்

ஜவ்ஹரா JAWHARA
جوهرة ஆபரணம் இரத்தினக்கல்

ஜாயிஸா JAAIZA
جائزة பரிசு

ஜுஹைனா JUHAINA
جهينة இருள் குறைவான இரவு

ஜுமானா JUMAANA
جمانة முத்து விலை மதிப்பற்ற கல்

ஜுமைமா
جميمةة ஒருவகை தாவாம் 

ஜுவைரிய்யா JUWAIRIYA
جويرية முஃமின்களின் அணைகளின் ஒருவரின் பெயர் 


K

கதீஜா KHADEEJA
خديجة அறிவால் முதிர்ந்த குழந்தை , முஃமீன்களின் தாய் 

கபீரா KABEERA
كبرة பெரியவள் மூத்தவள் ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்

கலீலா KHALEELA
حليلة நெருங்கிய ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர் 

கவ்லா KHAWLA
خولة பெண்மான் ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்

கமீலா KAMEELA
كميلة நிறைவானவள் 

கரீமா KAREEMA
قريمة தாராள மனமுடையவள் விலை மதிப்பற்ற 

காமிலா KAAMILA
كاملة நிறைவானவள் 

காதிமா KAATIMA
كاتمة மற்றவர்களின் ரகசியத்தை பாதுகாப்பவள் 

காளீமா KAAZIMA
كاظمة கோபத்தை அடக்குபவள்

காலிதா KHAALIDA
خالدة நிலையானவள் (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர் )

கைரா KHAIRA
خيرة நன்மை செய்பவள் 

கைரிய்யா KHAIRIYA
خيرية தரும சிந்தனையுள்ளவள் 

கிஃபாயா KIFAAYA
كفاية போதுமான 

கினானா KINAANA
كنانة அம்பாறாத்துணி - பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு இடத்தின் பெயர் 

L

லபீபா LABEEBA
لبيبة விவேகமானவள், புரிந்துகொள்பவள்

லதீஃபா LATEEFA
لطيفة மனதிற்குகந்தவள்

லாயிகா LAAIQA
لائقة பொருத்தமானவள்

லைலா LAILA
ليلى ஸஹாபி பெண்மணி சிலரின் பெயர் 

லுபாபா LUBAABA
لبابة முக்கியமானவள் ஸஹாபி பெண்மணி சிலரின் பெயர் 

லுப்னா LUBNA
لبنى பால் வரும் மரம் 

லுத்ஃபிய்யா LUTFIYYA
لطفبة நேர்த்தையானவள்