03 பிப்ரவரி, 2012

ஆண்குழந்தை பெயர்கள் E-F-G-H வரை

ஃபாளில் FAADIL فاضل பிரபலமான பிரசித்தி பெற்ற 

ஃபாயிஜ் FAAI Z فائز வெற்றியாளர்

ஃபாயித் FAAID
فايد நன்மை இலாபம் 

ஃபாஇக் FAAIQ
فائق தலைசிறந்தவர் - உயர்ந்தவர் 

ஃபாலிஹ் FAALIH
فالح செழுமையானவர் 

ஃபாரிஸ் FAARIS
فارس குதிரை வீரன்; - குதிரை யோட்டி 

ஃபாதிஹ் FAATIH
فاتح வெற்றியாளர் 

ஃபாதின் FAATIN
فاطين வசீகரமான 

ஃபஹ்த் FAHD
فهد சிறுத்தை 

ஃபஹீம் FAHEEM
فهيم விவேகமுள்ள 

ஃபஹ்மிய் FAHMI
فهمي அறிந்தவன் 

பைஸல் FAISAL
فيصل மத்தியஸ்தர் - நீதியாளர்

ஃபரஜ் FARAJ
فرج மகிழ்ச்சி ஆறுதல் 

ஃபரித் FAREED
فريد தனித்த - ஒற்றுமை - விந்தையான 

ஃபர்ஹான் FARHAAN
فرحان சந்தோஷமான - உற்சாகமான 

ஃபதீன் FATEEN
فطين தெளிவான - ஆர்வமுள்ள - மதி நுட்பமுள்ள 

ஃபத்ஹிய் FAT'HI
فتحي வெற்றியாளர் 

ஃபவ்வாஜ் FAWWAAZ
فواز வெற்றியாளர் 

ஃபவ்ஜ் FAWZ
فوز வெற்றி 

ஃபவ்ஜிய் FAWZI
فوزي வெற்றியாளர் 

ஃபய்யாள் FAYYAAD
فياض தாராள மனமுடையவன் 

ஃபிக்ரிய் FIKRI
فكري தியானிப்பவர் - சிந்தனை செய்பவர் 

ஃபுர்கான் FURQAAN
فرقان சாட்சியம்; - நிருபணம்; - (உரைகல்)


H
ஹாபிள் HAAFIL
حافظ காவலர் - குர்ஆன் மனனம் செய்தவர் 

ஹாஜித் HAAJID
هاجد இரவுத் தொழுகை தொழுபவர் 

ஹாமித் HAAMID
حامد புகழ்பவன் - புகழப்படுபவர் 

ஹானி HAANI
هاني சந்தோஷமான - மகிழ்ச்சியான 

ஹாரித் HAARITH
حارث உழவன் சிங்கம் - சுறுசுறுப்பானவன் 

ஹாஷித்;. HAASHID
حاشد அநேகர் - அடங்கிய சபை 

ஹாதிம்; HAATIM
حاتم நீதிபதி - புகழ் பெற்ற அரபுத்தலைவர் ஒருவரின் பெயர் 

ஹாஜிம் HAAZIM
حازم திடமான 

ஹகம்; HAKAM
حمكم தீர்ப்பு 

ஹம்தான் HAMDAAN
حمدان அதிகப் புகழ்ச்சி 

ஹமூத் HAMOOD
حمود அதிகமாகபுகழ்பவன் - நன்றியுள்ளவன்

ஹிப்பான் HIBBAAN
حبان அதிகம் பிரியம் கொள்பவன் 

ஹிலால்; HILAAL
هلال புதிய நிலவு பிறை 

ஹில்மிய் HILMI
حلمي அமைதியான 

ஹிஷாம் HISHAAM
هشام தாராளமனமுடையவன் 

ஹுதைபா HUDHAIFA
حذيفة சிறிய வாத்து நபித்தோழர் ஒருவரின் பெயர் 

ஹுமைத் HUMAID
حميد புகழும் சிறுவன் 

ஹுமைதான் HUMAIDAAN
حميدان அதிகம் புகழும் சிறுவன் 

ஹுஸாம்; HUSAAM
حسام வாள் - வாளின் முனை 


மேலும் காண்க: