16 டிசம்பர், 2011

பொய் அவதூறு

  • உண்மை காப்பாற்றும்; பொய் அழிக்கும்.
  • நிச்சயமாக கற்புள்ள அப்பாவிகளான விசுவாசிகளான பெண்களை அவதூறு கூறுகிறார்களே அத்தகையோர்இம்மையிலும் மறுமையிலும் (அல்லாஹ்வினால்) சபிக்கப்பட்டுள்ளனர். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 24:23)
  • பொய் சொல்வது கத்தியால் காயம் ஏற்படுத்துவதுபோன்றதுஅதன் புண் குணமானாலும் தழும்பு எப்போதும் மாறாது.—( இமாம் சஅதி (ரஹ்)
  • ஒருபொய்யை சொல்வதினால் கிடைக்கும் பலன் என்னவென்றால் அவன் உண்மை சொல்லும்போது யாரும் நம்பமாட்டார்கள்— (அரிஸ்டாட்டில்)
  • ஒருவன் பொய் பேசினால் அவனை விட்டும் வானவர்கள் ஒரு மைல்தூரம் விலகிச் சென்றுவிடுகின்றனர்..அந்த பொய்யின் துர்வாடை காரணமாக.!''__( நபி (ஸல்).