02 அக்டோபர், 2011

சாமிலா ஸாங்

my daughter shamila singing with her friends in oppilan
தம்பி தம்பி உன்னைத்தான்
சற்றே கேள் இது நன்மைதான்
ஏழை எளியோர் யாசித்தால்
இயன்ற வழியில் உதவிடுவாய்

மூத்தோர் சொல்லும் வார்த்தைகளில்
உண்மை இருக்கும் கேட்டுக்கொள்
முதியோர் வந்தால் எழுந்து நின்று
மரியாதையினைக் காட்டிக்கொள்.....