13 ஆகஸ்ட், 2011

மனிதநேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?-3


பசிக்கின்ற மனிதனுக்கு புசிக்கின்ற உணவளித்து ரசிக்கின்ற ரட்சகன் அல்லாஹ்வுக்கு எல்லா புகழும் அல்ஹம்துலில்லாஹ்.
இறைவா! தொடக்கையிலும் உன்னினைவு தூய உன் நபிநாதர் பாதையில் நடக்கையிலும் உன்னினைவு நோயுற்று பாயில் கிடைக்கையிலும் உன்னினைவு இறுதியில் எடுத்து அடக்கையிளும் உன்னினைவு  திருப்புகழ் பாடி துவக்கையிலும் உன்னினைவு!

07 ஆகஸ்ட், 2011

Ramadan

சொர்க்கம் தேடுகிறது...

நபி (ஸல்) நவின்றார்கள்

  • சலாமைப் பரப்புங்கள்
  • பசித்தவருக்கு உணவளியுங்கள்
  • உறவினரைச் சேர்ந்து வாழுங்கள்
  • மக்கள் உறங்கும் (நள்ளிரவு) நேரம்
  • தொழுங்கள்
  • நிம்மதியாக சுவனம் நுழைவீர்கள்


''யாருடைய இறுதி வார்த்தைலாஇலாஹ இல்லல்லாஹ் என்று
அமைந்துவிட்டதோஅவர் சுவனம் நுழைந்துவிட்டார்''

05 ஆகஸ்ட், 2011

عقوبة انتهاك حرمة رمضان

عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيُّ رَضِيَ الله عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "بَيْنَا أَنَا نَائِمٌ إِذْ أَتَانِي رَجُلانِ، فَأَخَذَا بِضَبْعَيَّ، فَأَتَيَا بِي جَبَلا وَعْرًا، فَقَالا: اصْعَدْ فَقُلْتُ: إِنِّي لا أُطِيقُهُ فَقَالا: إِنَّا سَنُسَهِّلُهُ لَكَ فَصَعِدْتُ حَتَّى إِذَا كُنْتُ فِي سَوَاءِ الْجَبَلِ إِذَابِأَصْوَاتٍ شَدِيدَةٍ، قُلْتُ: مَا هَذِهِ الأَصْوَاتُ؟ قَالُوا: هَذَا عُوَاءُ أَهْلِ النَّارِ ثُمَّ انْطَلَقَا بِي، فَإِذَاأَنَا بِقَوْمٍ مُعَلَّقِينَ بِعَرَاقِيبِهِمْ، مُشَقَّقَةٍ أَشْدَاقُهُمْ، تَسِيلُ أَشْدَاقُهُمْ دَمًا، قَالَ: قُلْتُ: مَنْ هَؤُلاءِ؟ قَالَ: هَؤُلاءِ الَّذِينَ يُفْطِرُونَ قَبْلَ تَحِلَّةِ صَوْمِهِمْ".