08 ஜூலை, 2011

vaalkai

  • حياتك انفاس تعد فكلما مضى نفس منها انتقصت به جزء
உன் வாழ்க்கை என்பது எண்ணப்படும் சில சுவாசங்கள் ;ஒரு சுவாசம் கழிந்தாலும் ஆயுளில் ஒருபகுதி குறைந்துவிடுகிறது.

  • جينا تمارا جينا
مرنا تمارا جينا كيا خوب هى تمارا 
முஸ்லிமே !நீ வாழ்வதும் வாழ்க்கைதான் உன் மரணமும் உனக்கு வாழ்க்கைதான்என்ன ஒருஅதிர்ஷ்டம் உனக்கு ! 
                               --அல்லாமா இக்பால்